ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 21 செவ்வாய்
சகல ஜாதிகளுக்கும் … பாஷைக்காரருக்கும் அறிவிக்கத்தக்க நித்திய சுவிசேஷத்தை (வெளி.14:6) ஹிந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளில் வானொலி மற்றும் பத்திரிக்கைகள் வாயிலாக அறிவித்துவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, இவ்வூழியங்களினாலே இரட்சிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தக்கதாக மன்றாடுவோம்.