ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 28 செவ்வாய்
இவ்வருடத்தில் பங்காளர்களுக்கு அனுப்பவேண்டிய புதிய புத்தகத்தை தயார் செய்யும் பணிகளுக்காகவும், மறுஅச்சுப்பதிப்பு செய்யப்படவேண்டிய புத்தகங்கள் அச்சிடப்படுவதற்கான தேவைகள் சந்திக்கப்படுவதற்கும், அச்சுப் பணியிடங்கள் போன்ற அனைத்துக் காரியங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.