வாக்குத்தத்தம்: 2023 ஏப்ரல் 25 செவ்வாய்

அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.(சங்.115:9).
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 15,16 | மாலை: லூக்கா.19:1-27