வாக்குத்தத்தம்: 2023 ஏப்ரல் 6 வியாழன்

நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார் (யோவா.13:8).
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி. 1,2 | மாலை: லூக்கா.9:1-27