ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 23 ஞாயிறு
என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன் (ஏசா.56:7) இந்நாட்களில் பின்மாற்றத்திற்குள்ளாய் போன விசுவாசிகள் மனந்திரும்பவும் கர்த்தருடைய வீட்டிலே, அவருடைய சமுகத்தில் கிடைக்கும் பரிபூரண ஆனந்தத்தாலும், நித்திய பேரின்பத்தாலும் மகிழ்ந்து ஜீவமார்க்கத்தை விட்டு விலகிப் போய்விடாதபடி காக்கப்பட ஜெபிப்போம்.