ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 3 திங்கள்
சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகள், நற்செய்தி கூட்டங்களில் செய்தியளிக்கும் சத்தியவசன செய்தியாளர்களையும், எழுத்தாளர்களையும் தேவன் தமது வல்லகரத்தில் எடுத்து பயன்படுத்தவும், கொடுக்கப்படும் தேவ செய்திகளினாலே இரட்சிக்கப்படாதோர் சந்திக்கப்பட்டு ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும் கர்த்தர் நாமம் மகிமைப்பட வேண்டுதல் செய்வோம்.