ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 10 திங்கள்

சத்தியவசன இணையதளம், வாட்ஸ் அப், YouTube அனைத்து ஊடகங்களின் மூலமாக கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபப்படுத்த தேவன் பாராட்டியுள்ள தயவுகளுக்காக அவரை ஸ்தோத்திரித்து, இளைப்படைந்தவர்களுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தைகளாக, கர்த்தரின் வசனம் சென்றடைய வேண்டுதல் செய்வோம்.