ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 11 செவ்வாய்
நம்முடைய தேசத்தின் வருங்கால சந்நிதியினர் தேசத்திற்கும் சமுதாயத்திற்கும் ஆசீர்வாதமான மக்களாக காணப்படவும், அவர்களை பெலன் இழக்கச்செய்கிற கஞ்சா, மதுபானம், புகையிலை, போதைப் பொருட்கள் இவற்றிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்படுவதற்கும், போதைப் பொருட்கள் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைசட்டங்கள் கொண்டுவரப்பட்டு தேசம் சீர்ப்பட ஜெபிப்போம்.