ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 5 புதன்
…அதைத் திட்டம் பண்ணினேன், அதை செய்து முடிப்பேன் (ஏசா.46:11) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே திருமணத்திற்காய் காத்திருக்கும் பங்காளர் குடும்பத்திலுள்ள சகோதர, சகோதரிகள் வாழ்வில் தேவனுடைய தயவுள்ள, பரிபூரணமான திட்டம் ஏற்றகாலத்தில் நிறைவேறத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.