ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 26 புதன்

கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? (எண்ணா.11:23) விசுவாச பங்காளர் குடும்பங்களிலே குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபிக்கக்கேட்ட சகோதர, சகோதரிகளுக்கு கர்த்தருடைய கண்களிலே தயை கிடைப்பதற்கும் குறித்த காலத்திலே சுதந்தரமாகிய பலனை அவர்கள் பெற்றுக்கொள்வதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.