ஜெபக்குறிப்பு: 2023 மே 23 செவ்வாய்

மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார் (மத்.18:11) படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களில் போதைபொருட்கள், கஞ்சா, மதுபானம், புகையிலை போன்ற காரியங்களுக்கு அடிமைப்பட்டு படிப்பைத் தொடரமுடியாது உள்ள மாணவர்களது இரட்சிப்புக்காகவும், சாத்தானின் தந்திரங்களை இவர்கள் உணர்ந்து இந்த பாவங்களுக்கு விலகி வாழத்தக்க கிருபையைக் கர்த்தர் தந்தருள வேண்டுதல் செய்வோம்.