ஜெபக்குறிப்பு: 2023 மே 5 வெள்ளி

அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் (நீதி.22:6) இந்த விடுமுறைநாட்களில் அனைத்து திருச்சபைகளில் நடைபெறும் விடுமுறை வேதாகமப் பள்ளிக்கு அநேக பிள்ளைகள் ஆர்வத்தோடு பங்குபெறுவதற்கும், இயற்கை சூழ்நிலைகளுக்காக, பிள்ளைகளின் போக்குவரத்திற்காக அவர்கள் கற்றுக்கொள்ளும் வேதபாடங்களினாலே அவர்கள் ஆசீர்வாதமாய் காணப்படவும் ஜெபிப்போம்.