வாக்குத்தத்தம்: 2023 மே 6 சனி

நானோ உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன் (சங்.119:70).
வேதவாசிப்பு: காலை: 2சாமுவேல் 9-11 | மாலை: லூக்கா.23:46-56