ஜெபக்குறிப்பு: 2023 மே 26 வெள்ளி

பரிசுத்த வேதாகமத்தை மொழிபெயர்க்கும் ஊழியர்களுக்காகவும், ஊழிய ஸ்தாபனங்களுக்காகவும், சுவிசேஷ கைப்பிரதிகள், புதிய ஏற்பாடு, வேதாகமத்தை அச்சிடும் பணியிடங்களுக்காகவும், பைபிள் சொசைட்டி ஆஃப் இந்தியா ஊழியத்தின் தேவைகளை கர்த்தர் சந்திப்பதற்கும், இணைந்து செயல்படும் அனைத்து ஊழியர்களின் நல்ல சுகபெலத்திற்காகவும் ஜெபிப்போம்.