ஜெபக்குறிப்பு: 2023 மே 13 சனி
வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளில் செய்யப்படும் அனைத்து ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும், இவ்வூழியங்களின் முன்னேற்றப் பணிகளினால் ஆண்டவரை அறியாத மக்களும் சுவிசேஷ செய்திகளினால் தொடப்பட்டு இரட்சிக்கப்பட ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் உபயோகிக்க ஜெபிப்போம்.