ஜெபக்குறிப்பு: 2023 மே 20 சனி

அரசுவேலை மற்றும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு, வங்கி பணிகளுக்கான தேர்வுகளை எழுதி காத்திருக்கும் கர்த்தருடைய பிள்ளைகள் சிறந்த தேர்ச்சி பெற்று அப்பணிகளை பெற்றுக்கொள்வதற்கும், பணி நிரந்தரமாகாமலும், உரிய சம்பளம் பெற்றுக்கொள்ளாமலும், அதிக வேலைப்பளுவோடு உள்ள ஒவ்வொருவருக்கும் கர்த்தர் இரக்கம் செய்யவும் ஜெபிப்போம்.