ஜெபக்குறிப்பு: 2023 மே 27 சனி

சிற்றின்பப்பிரியன் … மதுபானத்தை … விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை (நீதி.21:17) இது போன்று பாவத்தில் சிக்குண்டு குடும்ப சமாதானத்தை இழந்துபோயுள்ள குடும்பங்களுக்காகவும், குடிப்பழக்கத்திலிருந்து முற்றிலுமான விடுதலையைக் கர்த்தர் கொடுத்து, வீட்டாரனைவரும் கர்த்தரையேச் சேவிக்கும் குடும்பமாக ஆசீர்வதிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.