வாக்குத்தத்தம்: 2023 ஜுன் 22 வியாழன்

கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும் (நீதி. 10:27).
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 29 | மாலை: அப்போஸ்தலர் 2: 25-47