வாக்குத்தத்தம்: 2023 ஜுன் 24 சனி

அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார் (வெளிப்.21:4).
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 4,5 | மாலை: அப்போஸ்தலர் 4:1-22