வாக்குத்தத்தம்: 2023 ஜுன் 27 செவ்வாய்

கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு (சங்.130:7).
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 11-13 | மாலை: அப்போஸ்தலர் 5:17-42