ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 8 வியாழன்
தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்யும் (சகரி.6:13) தேவாதிதேவன்தாமே சத்தியவசன வாட்ஸ் அப், இணையதளம், You tube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படும் சத்தியமான வார்த்தைகளை பலதிரள் மக்கள் கேட்டு கிறிஸ்துவின் அன்பில் வளரவும், வசனங்களாகிய விதை நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவைகளாக இருப்பதற்கு கிருபை செய்யவும் மன்றாடுவோம்.