ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 2 வெள்ளி
புதிய கல்வியாண்டின் துவக்க மாதத்தில் பிள்ளைகளது படிப்புத் தேவைகளோடு உள்ள பங்காளர் குடும்பங்களில் தயாளபிரபு இயேசுகிறிஸ்து அவர்களோடுகூட இருந்து நடத்தவும், உயர்கல்விக்கான இடத்திற்கு காத்திருக்கும் பிள்ளைகளுக்கு அவர்களது மனவிருப்பங்களை கர்த்தர் நிறைவேற்றித் தரவும் ஜெபிப்போம்.