ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 9 வெள்ளி
சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருக்கிற (ஏசா49:13) தேவன்தாமே திருமண வயதில் ஏற்ற வரன் கிடையாமல் பங்காளர் குடும்பத்தில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு கர்த்தருக்குப் பயந்த ஆவிக்குரியத் துணை கிடைக்கப்பெற உதவி செய்து, தடைகள் நீங்கி தேவைகள் சந்திக்கப்பட்டு கர்த்தரின் நாமத்தினால் அந்த குடும்பங்கள் கட்டப்பட ஜெபிப்போம்.