ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 16 வெள்ளி
அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும் … நான் நம்பினவருமாயிருக்கிறார் (சங்.144:2) கன்மலையாகிய தேவன் சத்தியவசன முழுநேர உதவி முன்னேற்றப் பணியாளர்கள் சத்தியவசன ஊழியத்தின் முன்னேற்றப் பணிகளுக்காக எடுக்கும் சகலப் பிரயாசங்களிலும் அவர்களோடுகூட இருந்து கரங்களின் கிரியைகளை உறுதிப்படுத்த, ஊழியங்களை ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.