ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 17 சனி
மேகலாயா மாநிலத்தின் ஆட்சியாளர்களுக்காகவும், அந்த மாநிலத்தில் நடை பெறும் மிஷனெரி பணிகளுக்காகவும், அங்குள்ள அனைத்து பழங்குடி இன மக்களுக்கும் கிடைக்கவேண்டிய கல்வி, மருத்துவம் இவற்றிற்காகவும் சபை ஊழியங்கள் வலுப்பெறுவதற்கும், சுவிசேஷம் அறிவிப்பதற்கு உள்ள எதிர்ப்புகள் தடைகள் நீங்க ஊழியர்களின் பாதுகாப்புக்காக ஜெபிப்போம்.