ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 4 ஞாயிறு
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள் (சங்.2:11) கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தில் கூடிவரும் அனைவரும் பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளவும், இஸ்ரவேலின் பரிசுத்தரை நினைவுகூரும் திருவிருந்தில் பயபக்தியுடனே காணப்படத் தக்கதாக வேண்டுதல் செய்வோம்.