ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 25 ஞாயிறு

… உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம் (சங்.65:4) இன்றைய ஆராதனையில் ஒருமனப்பட்டு கூடிவந்திருக்கும் திருச்சபை மக்கள் அனைவரும் கர்த்தருடைய வீட்டின் நன்மையால் திருப்தியாவதற்கும், கைவிடப்பட்டு, ஒடுக்கப்பட்டு, உடைக்கப்பட்டு வந்த அனைவரும் கர்த்தருக்குள் திடனடைந்து, கர்த்தரின் ஆவியால் நிரப்பப்படவும் ஜெபிப்போம்.