ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 5 திங்கள்

….வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன் (லூக்.21:15) என்று வாக்குப் பண்ணின தேவன்தாமே படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட பிள்ளைகளுக்கு இக் கல்வியாண்டை அவர்களுக்கு ஆசீர்வதித்து அறிவு, ஞானம் புத்தி, விவேகத்தைக் கொடுத்து அவர்கள் சிறந்த மாணவர்களாக காணப்பட ஜெபிப்போம்.