ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 6 செவ்வாய்

செகந்திராபாத் தலைமை அலுவலகப் பணிகளின் ஊழியத்தேவைகள் சந்திக்கப்படவும் Associate Director Rev.அனில்குமார் அவர்கள் முன்னேற்றப் பணிகளுக்காக எடுக்கும் சகல பிரயாசங்களையும் கர்த்தர் வாய்க்கப் பண்ணுவதற்கும், ஊழியத்தைத் தாங்கும் அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் ஜெபிப்போம்.