ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 13 செவ்வாய்
உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள் (சங்.119:103) அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தின் அட்டவணையைப் பயன்படுத்தி பங்காளர்கள் அனைவரும் தவறாமல் பரிசுத்த வேதாகமத்தை ஒருமுறை முழுவதுமாக வாசித்து தியானிப்பதற்கு கர்த்தர் கிருபை செய்யவும், ஒவ்வொரு நாளிலும் கர்த்தரின் வார்த்தை அவர்களுக்கு வழிகாட்டும் தீபமாக இருக்க ஜெபிப்போம்.