ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 14 புதன்
… உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது (சங்.84:10) இந்த நாளில் சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூடுகையின் ஆசீர்வாதத்திற்காகவும், தடைகளின்றி அநேகர் ஜெபவேளையில் கூடிவந்து கர்த்தரை மகிமைப்படுத்தவும், செய்தியாளரையும் கர்த்தர் எடுத்து உபயோகிக்கவும், ஜெபஆவியால் யாவரையும் கர்த்தர் நிரப்பவும் வேண்டுதல் செய்வோம்.