ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 21 புதன்

… மெய்யாய் உங்கள் தேவனே … ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் (தானியேல் 2:47) சத்தியவசன இலக்கிய ஊழியங்களில் ஆங்கில மொழி கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்து உதவி செய்யும் சகோதர, சகோதரிகளை தேவன் தமது கரத்தில் எடுத்து பயன்படுத்தவும், இந்தச் செய்திகள் பல ஆயிரமான மக்களுக்கு பிரயோஜனமாயிருக்க ஜெபிப்போம்.