ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 28 புதன்

… தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் (1கொரி. 10:12) என்ற கண்டிப்புகளை கவனித்தவர்களாய் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருந்து விசுவாசத்தில் இறுதிவரை நிலைத்திருப்பதற்கும், கர்த்தருடைய வருகையில் காணப்படவும் மற்றவர்களை ஆயத்தப்படுத்துகிறவர்களாயும் இருக்க நம்மை ஆண்டவருக்கு அர்ப்பணித்து ஜெபிப்போம்.