ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 3 திங்கள்

என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன் …நீர் என் சத்தத்தைக் கேட்டீர் (யோனா 2:2) கடந்த நாட்களில் நெருக்கத்திலே வியாதிலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, நம்முடைய சத்தத்தைக் கர்த்தர் கேட்டு மன உருக்கமாய் அருளிச் செய்த ஆசீர் வாதங்களுக்காக, நல்ல சுகத்திற்காக ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.