வாக்குத்தத்தம்: 2023 ஜூலை 8 சனி

கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது (எஸ்றா 3:11).
வேதவாசிப்பு: காலை: எஸ்றா 1,2 | மாலை: அப்போஸ்தலர் 11