வாக்குத்தத்தம்: 2023 ஜூலை 23 ஞாயிறு

கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங்.136:3).
வேதவாசிப்பு: காலை: யோபு 1-3 | மாலை: அப்போஸ்தலர் 20:17-38