வாக்குத்தத்தம்: 2023 ஜூலை 19 புதன்

அவர் (கர்த்தர்) ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார் (சங்.146:7).
வேதவாசிப்பு: காலை: எஸ்தர் 1,2 | மாலை: அப்போஸ்தலர் 18