ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 15 சனி

அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான் (எபி. 6:15) குழந்தைப் பாக்கியத்திற்காக கர்த்தரிடத்தில் பொறுமையோடு காத்திருக்கும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறவும் களிப்பும் மகிழ்ச்சியும் சமாதானமும் குடும்பத்தில் பெருக வேண்டுதல் செய்வோம்.