ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 10 திங்கள்

திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒலிப்பரப்பாகும் வேதாகமத்திற்கு திரும்புக ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளில் செய்தியளிக்கும் Dr.ஜாண் நியூபெல்டு அவர்களுக்காகவும், ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கு கர்த்தர் கிருபை செய்யவும் வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கிறவர்களின் எண்ணிக்கை பெருக ஜெபம் செய்வோம்.