ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 17 திங்கள்

மிசோரம் மாநிலத்திற்காக ஜெபிப்போம். 2023 டிசம்பரில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தல் நேர்மையாக நடப்பதற்கும் தேவபயமுள்ள நல்லாட்சி செய்யும் ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு கிருபை செய்யவும், திருச்சபைகளும் மிஷனெரிப் பணிகளும் மேன்மேலும் வளர்ச்சியுற்று செழிப்பு நிறைந்ததாய் கர்த்தர் மாநிலத்தை ஆசீர்வதித்திட ஜெபம் செய்வோம்.