ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 25 செவ்வாய்
நாம் எல்லாப் பக்தியோடும் … அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும் (1தீமோத்.2:2) தேசத்தின் ஜனாதிபதி, பிரதமர், இராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிப்போம். தீவிரவாதிகள், மதவாதிகள் இவர்கள் இரட்சிக்கப்படுவதற்கும் தேசத்தின் ஒற்றுமை காக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.