ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 12 புதன்

… நான் அவனுக்குச் செவிகொடுப்பேன், நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன் (யாத்.22:27) இன்று நடைபெற உள்ள சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தின் ஆசீர்வாதத்திற்காகவும், அனுதினமும் தங்களது ஜெபங்களில் ஒவ்வொருநாளின் ஜெபக் குறிப்புகளுக்காகவும் பாரத்தோடு ஜெபித்துவரும் ஜெபபங்காளர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் மன்றாடுவோம்.