ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 26 புதன்
சத்தீஸ்கர், மிசோராம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காகவும், 2024 ஆம் வருடத்தில் தேசத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமான சித்தம் நிறைவேறி தேசத்திற்கு நன்மையுண்டாக ஜெபிப்போம்.