ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 7 வெள்ளி

கடந்த மாதத்தில் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து மேலும் பல்வேறு விபத்துகளினாலே பலியானோர், அனாதைகளாக்கப்பட்டோர் இப்படிப்பட்ட நிலையில் உள்ள ஒவ்வொருவருடைய தவிப்புகள் நீங்கவும், கர்த்தருடைய ஆறுதலும் சமாதானமும் அவர்கள் உள்ளத்தை நிரப்பி எதிர்காலத்திற்கான ஒரு நம்பிக்கை அவர்களுக்கு உண்டாக மன்றாடுவோம்.