ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 28 வெள்ளி
ஒவ்வொரு தேசங்களிலுமுள்ள பொருளாதார சீர்குலைவுகள் சரி செய்யப்படுவதற்கும் அனைத்து மக்களும் நல்ல ஐக்கியத்தோடும் ஒற்றுமையோடும் காணப்படவும், கர்த்தர் அருவருக்கிற பாவங்கள் சட்டங்களாக கொண்டுவராதபடி அவைகள் தடுக்கப்படுவதற்கும், குடியிருப்புக்காக கர்த்தர் கொடுத்த பூமியைக் கெடுத்துப் போடாதபடியும் ஜெபம் செய்வோம்.