வாக்குத்தத்தம்: 2023 ஆகஸ்ட் 29 செவ்வாய்

ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும் (1கொரி.15:33).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 119:74-176 | மாலை: 1கொரிந்தியர் 8