வாக்குத்தத்தம்: 2023 ஆகஸ்ட் 2 புதன்

என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார் (சங்.18:28).
வேதவாசிப்பு: காலை: யோபு 35- 38 | மாலை: அப்போஸ்தலர் 28