ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 22 செவ்வாய்
தேசத்தில் காணப்படும் பொருளாதார வீழ்ச்சி, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இவைகள் கட்டுப்படுத்தப்படுவதற்கும், அதிகமான கல்வி கட்டணத்தினால் சிரமப்படும் மாணவர்கள், அன்றாட கூலிவேலை செய்பவர்கள் போன்ற மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் வேண்டுதல் செய்வோம்.