ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 9 புதன்

ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள் (சங்.65:2) இந்த நாளில் சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூடுகையை கர்த்தர் தமது மகிமையின் பிரசன்னத்தால் நிரப்பவும் ஏறெடுக்கப்படும் எல்லா விண்ணப்பங்களுக்கும் நீதியுள்ள மறுஉத்தரவு அருளிச்செய்து பங்குபெற்ற ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.