ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 5 புதன்

.. இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள் (யாத்.14:13). இவ்வாக்குப்படியே பலவிதமான சுகவீனங்களோடு இருக்கிற 16 நபர்கள் கர்த்தர் கிருபையால் நல்ல சுகமாவதற்கும், இனி எந்தவொரு பெலவீனமும் மேற்கொள்ளாதவாறு கர்த்தர் பாதுகாக்கவும் ஜெபம் செய்வோம்.